ஆலயத்தில் நடைபெறும் விசேட பூசைகளின் காணிக்கை விபரங்கள்
நூல் கட்டுதல் (ஒரு நூல்)
அர்ச்சனைப் பற்றுச்சீட்டு (தட்டம்)
அர்ச்சனைப் பற்றுச்சீட்டு (தட்டம், தேங்காய்)
வாகன கொள்வனவு அர்ச்சனை
குங்கும அர்ச்சனை + அர்ச்சனை
மோட்ச அர்ச்சனை + மோட்சதீபம்
அனைத்துப் பரிவாரமூர்த்திகளுக்கும் அர்ச்சனை
ஏடு தொடக்குதல் (விஜயதசமி – தைப்பூசம்)
சித்திரா பௌர்ணமி + மோட்சதீபம்
ஆடி அமாவாசை + மோட்சதீபம்
வரலக்ஸ்மி விரதம் + அர்ச்சனை
பால்ச்செம்பு + அர்ச்சனை
அன்னம் ஊட்டுதல்
பால் அபிசேகம்
மாதாந்த அர்ச்சனை
படிக்கட்டு பூசை
ஆலயத்தில் பிள்ளை விற்றுவாங்குதல் + அர்ச்சனை
கௌரி நோன்பு – காப்புக்கட்டுதல் + அர்ச்சனை
கந்தசஷ்டி (ஆறு நாட்கள் அர்ச்சனை)
விசேட பொங்கல் பூசை
நவக்கிரக சாந்தி
உபயப்பூசை
குழைசாதம், நெய்வேத்திய பிரசாதம் (செவ்வாய், வெள்ளி தவிர்ந்த)
குழைசாதம், நெய்வேத்திய பிரசாதம் (செவ்வாய், வெள்ளி)
தனி சோறு, பருப்பு கறி, சாம்பாறு, நெய்வேத்திய பிரசாதம்
கந்தசஷ்டி விரத பூசை
நவராத்திரி பூசை