வல்வெட்டித் துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் எம்மென்புரூக் கிராமத்தில் வாழ்ந்துவருகின்ற துர்க்கை அம்மன் கோயில் நீண்டகால தொண்டர் திரு. திருமதி. தயானந்தன் ஜீவனா குடும்பத்தினரால் உழவர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு கல்விதீபம் திட்டத்தின் கீழ் துர்க்கை அறக்கட்டளை ஊடாக அம்பாறை மாவட்டத்தில் நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வசித்து கல்வி (உயர்தரம் A/L) கற்கும் செல்வி.கர்நிதா பரமானந்தன் மாணவிக்கு தாங்களாகவே முன்வந்து மாதம் தோறும் பணத்தொகையை அன்பளிப்பாக வழங்குகின்றார்கள்.🙏🏻
திரு. திருமதி. தயானந்தன் ஜீவனா தம்பதியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களையும் 🌾💫
பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ துர்க்கை அம்மனை வேண்டி நிற்கின்றோம்.🙏🏻
அத்துடன் இக் கைங்கரியத்தினை தாயகத்தில் செயல்படுத்திய அம்பாறை மாவட்ட இணைப்பாளர் றஜிதன் (சிறைச்சாலை உத்தியோகத்தர்) அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்🤝
தொடர்ந்து துர்க்கை அறக்கட்டளைக்கு உங்களது ஆதரவுக் கரங்களை வேண்டி நிற்கின்றோம்🙏🏻🤝
துர்க்கை அம்மன் கோயில்🛕
துர்க்கை அறக்கட்டளை சுவிஸ்🇨🇭21-01-2025