துர்க்கை அறக்கட்டளை உதவித்திட்டம்
துர்க்கை அம்மன் அடியவரும், துர்க்கை அறக்கட்டளைக்கு பல உதவிகளைச் செய்துவருகின்ற புங்குடுதீவை பிறப்பிடமாகவும் சுவிஸ் 🇨🇭லுட்சேர்ன் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.திருமதி. சதானந்தன் (சதா) வசந்தமாலா (சக்தி) இவர்களின் செல்வப்புதல்வி இசாலினி துர்க்கை அறக்கட்டளை ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எருவில் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற திரு. பரணிதரன் கமிஷன் அவரின் தாயின் கடினமான முயற்சியில் படித்து தற்போது பல்கலைக்கழகத்துக்கு செல்ல இருக்கும் நிலையில் அவரின் தேவையினை அறிந்து தாமாகவே முன்வந்து…